காதல் ஜென்ம ஜென்மமாய் நீ 💕❤️
காதல் சொல்லும் பெண்ணே
உன் விழியின் முன்னே
கவிதை பேசவ கண்ணே
நான் பார்த்து ரசிக்கும் பெண்ணே
நீ என் பூர்வ ஜென்ம பந்தம்
பெண்ணே
புரியாத நெஞ்சம் கண்ணே
என் மனம் தேடும் பெண்ணே
உனக்காக வாழும் நானே
என் மனம் உன்னோடு சேரத்தானே
என் ஆசை காதல் மானே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
