அவள் விழிகள்
பெண்ணே இதுவென்ன உந்தன் விழிகளில்
சிந்தும் சித்துவித்தையா என்கண்கள்
உன்னையன்றி வேறோர் பெண்ணின் முகம்
பார்க்க மறுக்கின்ற துவே