மரணத்தைக் கொல்வேன்
நேரசை வெண்பா
எல்லையில் காட்டுவேனென் வீரமதன் முன்மரணம்
கொல்ல யெனையருகக் கொல்வேநான் -- பொல்லாப்பு
சொல்லவிட மாட்டேன் குழுபகைமொத் தங்கொன்று
வெல்ல வகைப்பல செய்து
எல்லையில் தொல்லை தரும் பகைஞ்சரை அஞ்சாது கொன்று
நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தருவேன். அதற்குமுன் என்னைத்தேடி
மரணம் வரநான் அதையோடத் துரத்திக் கொல்வேன். பகைவரைக் கொன்ற
பின்பே நான் மரணிப்பேன்.
...