குழந்தை வீரனையும் வென்றிடும்
நேரிசை வெண்பா
எங்களைநீங் கள்பெற வேத்திடம் தேவையாம்
எங்களைநீங் கள்பிடிக்க தேவைமதி -- தங்கமாய்
எங்களை நீங்களும் வெல்லக் குழந்தையாய்
உங்களை மாற்றிவைத்தி டும்
எங்களைப் பெற்றவர்கு உண்மையில் திடமனது தேவை. எங்களைப் பகைவர் பிடிக்க அவர்கு கூர்மதி தேவை
எங்களை வெல்ல நினைப்போர் குழந்தாயாகத்தான்
இருக்க முடியும்
...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
