சாவுக்கஞ்சேன் என்பான் பொய்யன்

நேரிசை வெண்பா

மரணமென்பார் மாரணத்தின் தன்மைசொல்வேன் கேளும்
மரணத்திற் கஞ்சாதான் யாராம் -- தரணி
மரணமஞ்சே னெண்பா னதுபொய்யே ய ஞ்சார்
மரணம் படைவீர ராம்

சாவுக்கஞ்சாதான் யாராம் உலகில். அனைவரும் சாவுக்கு பயந்தவரே.
சாவுக்கு அஞ்சேன் என்பான் மேடையில் அண்டப் புளுகன். அத்தனையும் பொய்
சாவுக்கஞ்சேன் என்பவன் இராணுவ வீரனாகத்தான் இருப்பான்

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-21, 5:53 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 639

மேலே