நாட்டுக்குத் தரவொரு உயிர் போதாதாம்

நேரிசை வெண்பா

.நாடுதந்த தென்ன நமக்கென்று பார்க்காதே
நாடுயர செய்தது நாமென்ன -- பாடுவார்
காடுநடு வேட்டைத் தரவோர் உயிர்போதா
தேடுகிறார் வீரர்கள் இன்று


படை வீரனொருவன் சொல்கிறான் ஐயோ இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க எனக்கு
ஒரேயொரு உயிதானே இருக்கிறது. இரண்டு மூன்று இருந்தால் அதையும் கொடுத்து
நாட்டின் பெருமையை நிலைநிறுத் துவேன் என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்

...

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-21, 8:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 759

மேலே