ஊசல்

ஊஞ்சலிருக்கிறது
உந்தியாடக் கால்களிருக்கின்றன
உள்ளந்தான் இசையாமல்
தனித்தாடுகிறது!


எழுதியவர் : நர்த்தனி (13-Dec-21, 4:09 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 89

மேலே