பணமும் பகையும்

நேரிசை வெண்பா

பகைக்கு மருளல் அறிவுரைப்பண் பாடாம்
நகைத்து வரசியல்பண் பாடு -- பகையை
ஒழிக்கும் பொருளாம் குவித்ததை தந்து
பழிக்கஞ்சா கூலிப் படை

பகைவனுக்கும் அருள்வாய் என்பதும் மூதறிஞர் வாக்கு
பகையை இன்றோ பணத்தால் கூலிப்படையால் ஒழி என்பது அரசியல்லுக்கு
பொருந்தும் என்பதை சான்றோர் அன்றே சொன்னதால் தான் அரசியல் வாதிகள்
சொத்துசேர்த்து தேர்தலில் செலவு

எழுதியவர் : பழனி ராஜன் (15-Dec-21, 10:12 am)
பார்வை : 69

மேலே