நினைவுகள் - சகி
எனக்குள் புதைத்துகிடக்கும்
கடந்த கால வாழ்க்கையை
நினைத்துப்பார்த்தேன்....
கடந்த பாதைகள்
ஒவ்வொன்றும்
வலிகள் நிறைந்தது தான்...
ஒவ்வொரு நாளும்
என்றேன்னும் ஓர்
நமக்கான விடியல் உண்டு
என்றேண்ணினேன்....
இன்றுவரை தினக்கள்
கடந்து கொண்டே இருக்கிறேன்...
எனக்கான நாளை
எண்ணி நகர்கிறேன்...
சில நாட்கள்
வலிகளில்...
சில நாட்கள்
அழுகையில்...
சில நாட்கள்
ஏமாற்றங்களில்....
சகி