பிரிவு

பேசாமல் இருந்திடலாம் பேச முடியாமல் இல்லை!!
அதுவரை பேசாமல் இருப்பதில் கஷ்டமாக இருப்பது என்பது எனக்கு மட்டும் தானே!!
அந்த பைத்தியதிற்கு இதெல்லாம் புரியவா போகிறது...

எழுதியவர் : Hyhoo (14-Feb-22, 4:18 pm)
சேர்த்தது : Hyhoo
Tanglish : pirivu
பார்வை : 83

மேலே