அடுத்தவர் - அடுத்தது

இப்பிறப்பில் மதிப்பறியாதவர்கள்
அடுத்தவர்களை பற்றி பேசுவார்கள் ...
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்
என்று யோசிப்பார்கள் ...
அறிய பிறப்பின்
மதிப்பறிந்தவர்கள்
அடுத்து என்ன செய்யலாம்
என யோசிப்பார்கள் ..

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (13-Feb-22, 12:48 pm)
பார்வை : 86

மேலே