வாடீ வஞ்சிக் கொடியே

ஓடையில் நீந்தும்மீன் ஓரவிழி யால்பார்க்க
கூடைகூடை யாய்பூக்கள் பூத்துக் குலுங்கிட
மேடைக் கிளையிலே மென்குயில் பாட்டிசைக்க
வாடீவஞ் சிக்கொடி யே

எழுதியவர் : கவின் சாரலன் (16-Feb-25, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே