தேவதை நீவந்தாய்

தேவதை நீவந்தாய் தென்றலிளம் மாலையில்
பூவினம் புன்னகை பூத்து வரவேற்க
ஓவியப் பாவையாய் ஒவ்வொரு பூவையும்
நீவிநீவி முத்தமிட்டாய் நீ
தேவதை நீவந்தாய் தென்றலிளம் மாலையில்
பூவினம் புன்னகை பூத்து வரவேற்க
ஓவியப் பாவையாய் ஒவ்வொரு பூவையும்
நீவிநீவி முத்தமிட்டாய் நீ