செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ
செம்பருத்தி பூ ஆகிய நான்
பூவாக பிறந்தது எனக்கு மிகவும் பிடிக்கும்;
ஏனனில் அதில் உள்ள பூவின் இதழ்கள் ஆகிய நான்
என் தாய் தந்தை மற்றும் என் தங்கைகள்.

எழுதியவர் : niharika (8-Apr-25, 10:49 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : semparuthi poo
பார்வை : 62

மேலே