ரீல் உடர…
ரீல் உடர….
ராமுலு : என்ன கோவிந்தா…உன்னோட பையனுக்கு ஸ்கூல்ல பரிசு எதோ கொடுக்க போராங்களாமெ !…
கோவிந்தன்: ஆமாம்…என்னோட பையன் பரிட்சையில முதல் பையனா வந்ததிக்கு பரிசு கொடுக்க
போராங்க…. உன்னோட பையனுக்கு பரிசு எதுவும் இருக்கா ?
ராமுலு : யா இல்லெ… ஓரட ரயில் மேல கடசி பெட்டிலிருந்து மொதல் பெட்டிக்கு வேகமா ஓடி
ஒன்னாவதாக வந்ததுக்கு பரிச இன்னக்கி கொடுக்க போராங்க….
கோவிந்தன் : நல்லா தான் ரீல் உடரெ …ஒடர ரயில்ல ஓடி பரிசு வாங்கனா போதாது...தரயலயும் ஒடனும் !
ராமுலு : ஓட சொன்னா போவுது !