சுலோவெற்றிப்பயணம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சுலோவெற்றிப்பயணம் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 19-Apr-1978 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2021 |
பார்த்தவர்கள் | : 554 |
புள்ளி | : 77 |
தமிழ் பிரியை
konjum neruppu
நகை மாட்டும் சிலைகளா
உணவு ஆகும் உலைகளா
பிறருக்கு சேவை சேயும் மகளிரே
உங்களது தேவை யாதென கேட்பாருண்டோ ?
கவி பாடும் பறவைகளே
சிறகுகள் இருந்தும் சிறைக்குள் ஏன்?
உள்ள களிப்போடு உலகம் சுற்றி வருவோம்
திறமைகளை திரட்டி சீராட்டி பாராட்ட
நாம் மனிதர் கழக நிறுவனர்
நமது தந்தை இருக்கிறார்
வாருங்கள்
முகம் காணா உறவே - உனது
அகம் கண்டேன் உன்னோடு உரையாடியதில்
போற்றட்டும் வையகமும் வானகமும்
ஏற்றம் பல பெறுவாய் - காலத்தில்
மாற்றம் பல வந்தாலும்
மாறாத அன்புடன்
உனது தோழி
எப்பொழுதும் ஒருவரோடு
இன்னொருவர் இணைத்தே இருப்பது
சத்தியமாய் சாத்தியம் இல்லை
என்பதை புரிந்தேன் ..
அதனால் தான் உன்னை
என்னோடு பதித்தேன்
நிஜத்தில் அழைக்காத நீ
நினைவுகளால் அழைத்துக்கொண்டே
இருக்கிறாய் ..
கண்ணெதிரே வராத நீ
கனவுகளில் வலம் வருகிறாய் ...
அழைப்பாயா ... அணைப்பாயா