அழைப்பாயா

நிஜத்தில் அழைக்காத நீ
நினைவுகளால் அழைத்துக்கொண்டே
இருக்கிறாய் ..
கண்ணெதிரே வராத நீ
கனவுகளில் வலம் வருகிறாய் ...
அழைப்பாயா ... அணைப்பாயா

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (28-Feb-22, 6:19 pm)
பார்வை : 136

மேலே