neenga ninaivukal

உண்ணும் போதும் உறங்கும் போதும்
நினைப்பதற்கு நீ என் உறவல்ல
நீ என் உயிர் ..........
இமைகள் பிரிந்தாலும் இணைந்தாலும்
விழிக்குள் இருக்கும் கண்மணி போல்
இதயத்தின் துடிப்பாய் இருக்கும்
நீங்கா நினைவு நீ

எழுதியவர் : வெற்றிப்பயணம் சுலோச்சனா (24-Jan-24, 2:28 pm)
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே