உயர்ந்து காட்டு

கடந்தகாலம் கடினமாக
இருந்திருக்கலாம்,
புண்பட்டேன் என
சோர்ந்து போகாதே
பண்பட்டேன் என
பறந்து போ... பிறர்
கண்படும் அளவிற்கு
உயர்ந்து காட்டு
குணத்தாலும்,
பணத்தாலும்!!...