நம்பிக்கை

குடை மழையை தடுக்காது - ஆனால்
பாதுகாப்பை தரும் - அதுபோலத்தான்
நம்பிக்கை வெற்றியையே தரும் என்றல்ல ..ஆனால்
எதையும் எதிர்கொள்ளும்
துணிச்சலைத் தரும்

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (3-Dec-21, 7:53 pm)
Tanglish : nambikkai
பார்வை : 673

மேலே