தாய்மடி

துயரங்கள் துளிர்த்துவிட்டன
தலைவைத்து உறங்க தாய்மடி தான் கிடைக்கவில்லை...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Nov-24, 11:16 am)
பார்வை : 83

மேலே