தாய்

எல்லாம் தருபவள் அதைத்தாண்டி அன்பில் எல்லையில்
இருந்து தன்னையே தந்திடவும் தயங்கா
அற்புத கற்பகவிருக்ஷம் தாயென்னும் தனிப்பெரும் தெய்வம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Nov-24, 7:19 am)
Tanglish : thaay
பார்வை : 75

மேலே