லதா 25062025

சரித்திர பேரரசு களின்
இளவரசிகள் எவ்வாறு
இருப்பர்.. கேள்விக்கு
ஜிசிஇ' 82-86 இசிஇ லதா
நல்ல பதிலாக இருப்பார்..

அவர் தோழிகளுடன்
நடந்து போனால்..
கல்லூரிக் கட்டிடங்கள்
அரண்மனைகள் ஆகும்..
சாலைகள் யாவும்
ராஜவீதிகள் ஆகும்...

அவரது கம்பீர தோற்றம்
ஆடை அணிகள்
சொல்லும் இவர் பெரிய
இடத்துப் பெண் என்று...

கருணையின் முகவரி
பெருந்தன்மையின் விலாசம்
இவர் கல்லூரி வளாகத்தில்
மின்னல் போன்று
தோன்றி மறையும் விதம்..
அவரது வேகம் விவேகம்
ஆகியவற்றை சொல்லும்..

படித்த கல்லூரி ஒன்று
படித்த காலம் ஒன்று
எனும் தோழமையில்..
லதா.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...

அன்புடன..
ஆர். சுந்தரராஜன்.
👍🙏🪷🍫😃

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (27-Jun-25, 6:32 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 43

மேலே