வெண்ணிலா வா,நீ விரைந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காதலி என்னவளைக் கண்டுவர நான்போனேன்
பேதலித்து நின்றாளே பேரணங்கு; – மாதவளைக்
கண்களிலே வைத்தென்றுங் காத்திட வேண்டுகிறேன்
வெண்ணிலா வா,நீ விரைந்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
காதலி என்னவளைக் கண்டுவர நான்போனேன்
பேதலித்து நின்றாளே பேரணங்கு; – மாதவளைக்
கண்களிலே வைத்தென்றுங் காத்திட வேண்டுகிறேன்
வெண்ணிலா வா,நீ விரைந்து!
- வ.க.கன்னியப்பன்