வாய்ப்பை உருவாக்கு

இது தான்
கடைசி வாய்ப்பு
என்ற நிலை
புத்திசாலிக்கு
இல்லை.....
எச்சூழ்நிலையிலும்
தனக்கான
வாய்ப்பை
உருவாக்குவார்கள்
புத்திசாலிகள்...!!..

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (4-Dec-21, 7:45 pm)
பார்வை : 428

மேலே