விருப்புடன் யாருளர்சொல் விண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நம்முடல் வாகு நமதுகாற் பாதணியை
தம்,பிடித்துத் தான்கழற்றத் தாவில்லை – அம்ம!
செருப்பைக் கழற்றிவிடச் சின்ன(ஞ்)சிறு பையன்
விருப்புடன் யாருளர்சொல் விண்டு!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-25, 7:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே