என் வலிகள்
என் மனதில்
நீ தந்த வலிகளுக்கும்,
என் கண்ணீர் துளிகளுக்கும்,
உன் நம்பிக்கை துரோகத்தால்
என் நடை பிண வாழ்க்கைக்கும்
நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்... அன்று என் சிறு புன்னகை சொல்லும் உன் பாவங்களை...
என் மனதில்
நீ தந்த வலிகளுக்கும்,
என் கண்ணீர் துளிகளுக்கும்,
உன் நம்பிக்கை துரோகத்தால்
என் நடை பிண வாழ்க்கைக்கும்
நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்... அன்று என் சிறு புன்னகை சொல்லும் உன் பாவங்களை...