முயற்சி

எத்தனை முறை தான் நானும் தோற்பது அடி பெண்ணே உன்னை மறப்பதற்கு நானும் எத்தனை முறை தான் முயற்சி செய்தேன் தோற்பது இன்னும் இன்னும் முடியாமல் தத்தளிக்கும் படகை நிற்கிறேனடி

எழுதியவர் : (22-Mar-23, 3:45 pm)
Tanglish : muyarchi
பார்வை : 33

மேலே