எங்கே..??
மழை நின்ற
பின்பும் மழை
கொடுக்கும் கூற
வீடுகள் எங்கே..??
மாலை சாயும்
வேளையில் மந்தையாய்
போகும்
மாட்டின்
கூட்டங்கள் எங்கே..??
வான் அனாந்து
பார்த்தால் வண்ணமாய்
பறந்து
செல்லும்
பறவைகள் எங்கே..??
மழை விட்டதும்
மணல் கூட்டி
தடை கட்டி
விளையாட்டுக்கள் எங்கே..??
ஒற்றை வீட்டுக்குள்
ஒட்டுமொத்த சொந்தங்களும்
ஆனந்தமாய் பேசிய
நாட்கள் எங்கே..??
எங்கே எங்கே என கேட்டு கேட்டு வாழ்க்கையில் பாதியை தொலைத்து விட்டு நிற்கிறோம் மறுபடி அந்த நாட்கள் எங்கே..??