அப்பா..!!
என்னை ஈன்றெடுத்த
நாளிலிருந்து இன்று வரை..!!
என் சுக துக்கங்கள்
அனைத்தும் அறிந்தவர் நீ..!!
என் கண்
பார்வையில் வில்லனாகவும்..!!
எனக்கு உண்மையில்
நாயகனாகவும்..!!
உலகை வலம்
வந்த தெய்வம்..!!
அப்பா என்ற சொல்லில்
ஆண்டவனும் அடிமைதான்..!!