என் விதி

என் ஒட்டு மொத்த
வலிகளுக்கும்
நீயே ஆறுதல்
என்று எண்ணினேன்....

யாரும் தராத வலிகளை
நீ தந்து விட்டாய்....

எல்லா ஜென்மமும் நீயே
வேண்டுமென்று நினைத்தேன்...

இந்த ஜென்ம வாழ்க்கையே
எந்த நொடி முடியும் என்று
எதிர் பார்க்கிறேன்....

ஒவ்வொருநொடியும்...

எழுதியவர் : Sagi (26-Mar-23, 9:06 pm)
சேர்த்தது : சங்கீதா
Tanglish : en vidhi
பார்வை : 189

மேலே