காதல் கசக்கிறது..//
கண்கள் ஆரம்பிக்கிறதோ..//
இதயத்தில் ஆரம்பிக்கிறதோ..//
ஆரம்பிக்கும் தருணங்களில்..//
அழகாய் புலப்படுகிறது..//
நாட்கள் செல்ல..//
காதலும் கசக்கிறது..//
நினைவுகளை கூட்டி..//
நிம்மதியை துளைக்கின்றோம்..//
கண்கள் ஆரம்பிக்கிறதோ..//
இதயத்தில் ஆரம்பிக்கிறதோ..//
ஆரம்பிக்கும் தருணங்களில்..//
அழகாய் புலப்படுகிறது..//
நாட்கள் செல்ல..//
காதலும் கசக்கிறது..//
நினைவுகளை கூட்டி..//
நிம்மதியை துளைக்கின்றோம்..//