கண்ணாடி துகள்கள்..//

அருந்தப்பட்டமாக நாதியற்று போகிறேன்..//

வளர்த்தவர் துணை இல்லை
வாழும் வழியில்லை..//

நடுத்தெருவில் இருக்கிறேன்
நம்பியோர் கூட இல்லாமல்..//

சிதைந்த சிறு
கண்ணாடி துகள்களாக..//

பார்ப்பவர்களுக்கு பல
முகம் காட்டும்..//

நான் உடைந்து
போனவன் ஒட்ட
வைப்பது என்பது
இயலாது..//

எழுதியவர் : (25-Mar-23, 5:15 am)
பார்வை : 68

மேலே