உன் காதலுக்காக
என்னுள் நீ
நீ நானாக
இரு உயிரு ஒரு உயிராக
காத்துருக்கேன் உன் காதலுக்காக
உன்னை சரணடைய
நீ நானாக
இரு விழிகளோடு கலக்க
காத்துருக்கேன் உன் காதலுக்காக
இரு கைகள் கோர்த்து
கடல் அலைகள் கால் நினைத்து
நீயும் நானும் இளைப்பாற
காத்துருக்கேன் உன் காதலுக்காக