கவிதை

கவிதை எழுதினேன் காதலுக்காக
கவிதை எழுதினேன் - உன் காதலுக்காக
ஆனால் நீ என்னை காதலிக்காமல்
என்ன கவிதையை காதலிக்கிறாய்

எழுதியவர் : niharika (14-Feb-25, 12:07 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : kavithai
பார்வை : 40

மேலே