தேனிதழ் புன்னகையில் தென்பாண்டி முத்தினம்

மீனினம்தஞ் சம்புகும் நின்விழி யில்மகிழ்ந்து
தேனிதழ் புன்னகையில் தென்பாண்டி முத்தினம்
மானினத் தைத்தவிர்த்தால் மான்கள் வருந்துமென்று
மானினைப் போல்வந்தாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-25, 10:43 am)
பார்வை : 75

மேலே