இருப்பு

கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் மறைந்தாய்
விட்டு சென்ற சுவடுகள்
எதுவுமில்லை
ஆனால் என்னிடம்
இருப்பது அழியாத
உன் நினைவுகள் மட்டும்

எழுதியவர் : இரா ஐ சுப்பிரமணியன் (16-Jul-25, 5:05 pm)
Tanglish : irppu
பார்வை : 80

மேலே