வாழ்வின் அத்திவாரம்
வாழ்வின் அத்திவாரம்
காதலர்க்கு திருநாள்
அதுவே காதலர்தினமாகும் //
அன்பான உள்ளங்கள்
அணைத்திடும் இன்பத்திருநாளே //
முத்தங்கள் கொடுத்து
அன்பைப் பரிமாறியே //
பூக்களைப் பரிசாக
பூவைக்குக் கொடுப்பாரே //
காதல் வாழவே
வசந்தங்கள் ஒளிவீசும் //
காதலென்றும் அழிவதில்லை
கருத்துக்கள் நிலைக்கும்வரை //
நிலைக்கும் காதலால்
நினைத்தபடி வாழலாம் //
சாதிமதம் பாராமல்
சமத்துவமாய் வாழ்வமைத்து //
சீர்வரிசை கேட்காமல்
சிந்தித்து நடைபோடு //
காலமெல்லாம் உன்வாழ்வே
காதலர் தினமாகும் //
கவிதாசன்

