இருவிழியால் நெஞ்சினில் ஏதோ சொல்கின்றாய்

ஒருமுறை ஓர்மாலை ஓரவிழி பார்க்க
இருவிழியால் நெஞ்சினில் ஏதோசொல் கின்றாய்
பொருள்புரியா உன்னிதழ் புன்னகைமௌ னத்தில்
கருங்குழல்கொஞ் சும்கா தலி

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-25, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே