ஹைக்கூ
கொடிக்காக ஏங்கும் முல்லை ...
இன்று பாரி இல்லையே-
பிழைப்புக்கு அலையும் மலைவாசி
கொடிக்காக ஏங்கும் முல்லை ...
இன்று பாரி இல்லையே-
பிழைப்புக்கு அலையும் மலைவாசி