ஹைக்கூ
சிறுவன் கையில் சுழலும் பம்பரம்
அவன் முகத்தில் வெற்றி புன்னகை
உலகம் என்கையில் என்று நினைப்பு ?