ஹைக்கு - நாசுக்கா நான்கு

ஹைக்கு- நசுக்கா நான்கு

வானூர்தி

ஏரினால் ஏரோபிலென்
இறங்கினால் எறங்கபிலென்
இறங்க முடியாவிட்டால் யார் பிலான் !
எல்லாம் அவன் செயல் ……


சொகுசு வாழ்க்கை

ஏரினால் கார் இறங்கினால் பார் !


மொய்

மொய்க்கு வாயிருந்தால் வாழ்த்துகளை பட்டியல்படி வாசிக்கச் சொல்லி வந்தது வாராது போனதை வரிசை படுத்தி வம்பு இழுக்கும் ….

நாக்கு

வந்தோரை வா என்று வரவேற்க மீண்டும் தலை காட்டக் கூடாது
என தடை போடுவது என் தொழில்

எழுதியவர் : மு.தருமராஜு (9-Feb-25, 10:15 am)
பார்வை : 26

மேலே