ஹைக்கூ
புக்ககம் நோக்கி மணப்பெண் ....
வேலைத்தேடி மேல்நாடு நோக்கி இவன் -
ஒரு நம்பிக்கை
புக்ககம் நோக்கி மணப்பெண் ....
வேலைத்தேடி மேல்நாடு நோக்கி இவன் -
ஒரு நம்பிக்கை