புன்னகை முத்தெழிலோ பூச்சரமோ சொல்லடி

புன்னகை முத்தெழிலோ பூச்சரமோ சொல்லடி
மின்னல் விழியிரண்டும் மேற்கு முகில்கீற்றோ
தென்னை இளமசைவோ சின்னயிடை யின்ஆடல்
என்னைப்பா ராயோ எழில்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-25, 10:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 10

மேலே