மரணமே கொண்டு செல் - சகி

வாழ்க்கை...

வாழ்க்கை என்னவென்று
அறிந்த பருவத்திலிருந்து
எவ்வளவோ வலிகள்....

ஆசைகள் கனவாகவே
கலைந்தது...

சொல்லமுடியாத
ஏமாற்றங்களும்
வலிகளும் வேதனைகளும்
துக்கங்களும் காயங்களும்
என்னுள் உண்டு....

நம்பிய எல்லாமே
ஏமாற்றம், நம்பிக்கை துரோகம்....

ஏன் இந்த
வாழ்க்கை வேண்டவே
வேண்டாம்....

மரணமே நீயாவது
உண்மையாக
என்னை அழைத்து செல்..

இக்கணமே

எழுதியவர் : சங்கீதா (6-May-23, 5:24 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 1100

மேலே