கண்ணீர் வெள்ளம்

அவள் நினைவுகள் தின்ற
என் இரவுகளை
திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீர் வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்கிறது

எழுதியவர் : (7-May-23, 9:00 pm)
Tanglish : kanneer vellam
பார்வை : 51

மேலே