நீ முழுமையாக என்னை மறந்தாய் 555

***நீ முழுமையாக என்னை மறந்தாய் 555 ***


ப்ரியமானவளே...


நீதான் உறவென்று சொன்னாய்
உயிரியாக எடுத்து கொண்டேன்...

உன் கரம்
கோர்க்
க ஆசை இருந்தும்...

என்னை
விலகி நிற்க சொன்னாய்...

உன்
புது உறவை கண்டதும்...

காத்திரு
என்றாய் என்னை
...

காத்திருக்கும் நான் உன்
நினைவில் இல்லாமலே போனேன்...

ஓடி மறைந்தவள்
திரும்பவும் இல்லை...

புது உறவுகளை பார்த்து
பூரித்து போகும் நீ...

எதற்கு என்னை அழைத்து
சென்
று கண்கலங்க வைத்தாய்...

காத்திருப்பு
சுகம் என்றாலும்...

கண்முன்னே
நான் இரு
ந்தும்...

என்னை கண்டும் காணாமலும்
போவது ஏனோ தெரியவில்லை...

உன்னை சுற்றி புது உறவுகள்
ஆயிரம் இருக்க...

உன்னையன்றி எனக்கு வேறு
உறவில்லை என்று தெரி
ந்தும்...எ

ன் அன்பை
உதாசீனம் படுத்துகிறாய்...

ஏனோ என்
தனிமையின் விரக்தியை...

என்றாவ
து
உணர்ந்தது உண்டா நீ...

உயிரை பறித்து
வலியை கொடுக்கும்...

நீயும் நானும் சந்தோசமாய்
இருப்போம் என்றாய்...

உன் புது உறவை கண்டதும்
என்னை மறந்தாய்...

என் சந்தோசமே
நீ
என்னருகில் இருப்பதுதான்...

அதை நீ முழுமையாக மறந்தாய்
என்னையும் வெறுத்தாய்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (8-May-23, 8:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 224

மேலே