விழியாள் சிறைபிடிப்பாள் மாலையில்
வரைகின்ற ஓவியத்தில் வானவில் கோடு
திரைகடல் நீலத்தில் துள்ளும் விழியாள்
சிறைபிடிப்பாள் மாலையில் சித்திரப்பூம் பாவை
மறையாதே பார்வெண் நிலா
வரைகின்ற ஓவியத்தில் வானவில் கோடு
திரைகடல் நீலத்தில் துள்ளும் விழியாள்
சிறைபிடிப்பாள் மாலையில் சித்திரப்பூம் பாவை
மறையாதே பார்வெண் நிலா