இது ❤️காதல் நினைவின் ஆழமோ இல்லை ❤️ காதல் தந்த 😕காயமோ✍️

இரவு சூழ்ந்த நேரத்தில் உன்
நினைவு சூழ்ந்த மாயம் என்னவோ
நிலவு சூழ்ந்த வானத்தில் உன்
முகம் தோன்றி மறைவது என்னவோ
கருமேகம் சூழ்ந்து மேகத்தில் உன்
உருவம் தோன்றி கரைவது என்னவோ
மழையாய் கரைவது என்னவோ.....🤔
இது காதல் நினைவின் ஆழமோ
இல்லை காதல் தந்த காயமோ

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (2-Jun-22, 8:05 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 86

மேலே