காதல் புணர்ச்சி
நண்பர் வாசு அவர்களுக்கு வணக்கம்
குறள் வெண்பா
புணரத் துடிக்கும் குக்கலா நம்மினம்
சுறாவிராலை சேருமா சொல்
குறள் வெண்பா
காம உடல்சுரந்த காமநீர் தூண்டப்
பொலிதலும் காதலா சொல்
சரியா வாசு அவர்களே . இனம் இனத்தோடு சேரும் என்றது இதைத்தான்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
